Map Graph

சிதம்பரம் வருவாய் கோட்டம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டம்

சிதம்பரம் வருவாய் கோட்டம் என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு வருவாய் கோட்டம் ஆகும். இந்த கோட்டத்தில் சிதம்பரம் வட்டம், புவனகிரி வட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், ஸ்ரீமுஷ்ணம் வட்டம் ஆகிய வட்டங்கள் அடங்கி உள்ளன.

Read article